நகமும் சதையும்
எலும்பும் தோலும்
நட்பின் அடையாளம்
இடையில் ஊடுருவும் குருதி காதல்
நடுவில் வெளி வந்து
கவனங்களை திருப்பி
பிரிக்க முடியாதவைகளை பிரித்து
சீக்கிரம் வற்றிவிடும்
ஆனால் பிரிந்தவை சேர நாட்கள் ஆகும்
சில நேரங்கள் சேராமலேபோகும்
எலும்பும் தோலும்
நட்பின் அடையாளம்
இடையில் ஊடுருவும் குருதி காதல்
நடுவில் வெளி வந்து
கவனங்களை திருப்பி
பிரிக்க முடியாதவைகளை பிரித்து
சீக்கிரம் வற்றிவிடும்
ஆனால் பிரிந்தவை சேர நாட்கள் ஆகும்
சில நேரங்கள் சேராமலேபோகும்
Comments
Post a Comment