வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர
பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர
அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி
தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன்
சுறுசுறுப்பில் போட்டி போட்டால்
எரும்புகளும் நின்று பார்க்குமே
என் புத்துணர்ச்சி அலையை
பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர
அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி
தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன்
சுறுசுறுப்பில் போட்டி போட்டால்
எரும்புகளும் நின்று பார்க்குமே
என் புத்துணர்ச்சி அலையை
Comments
Post a Comment