சுவர்கள் நான்கின் நடுவே
தனியாய் இருத்தல் பயம் அல்ல
நினைவுகள் வாழும் ஓர் அறையில்
துணிந்து செல்ல முடியவில்லை
நீ இருந்த இடம்
இன்று காலியாய் இருக்கும்
ஆனால் உன் பிம்பம்கள்
என்னை வேலியை சுற்றி வருகிறதே
உன் வாசம் மறையவில்லை
உன் குரலின் எதிரொலி குறையவில்லை
நான் பேசும் போதெல்லாம்
உன் குரல் கேட்கிறதே
நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன்
என் கண்களில் காவிரி பெருக்க
awesum lines..love it..
ReplyDeletefeelingsssssssssssss :) nice !!
ReplyDelete