கடிகார முட்கள் இரண்டும் இன்று
போட்டி போட்டு ஓடியது
வகுப்பறையில் மட்டும் ஏனோ இந்த ஆமை வேகம்
பரிட்சைக்கு முன் இரவு என் எழுத்தரையில்
மடி கணினியில் காண்கிறேன் படுக்கை அறையில்
உயிர் குறில் இரண்டும் என் தலையில்
வல்லின மெய்யோடு சேர்வது நான் என்று வாக்கு வாதம் செய்ய
இறுதியில் உகரம் ஜெயித்தது- செல்கிறேன் படுக்க

மிகவும் அழகான முயற்சி. வாழ்த்துக்கள்!
ReplyDeleteபின் குறிப்பு :
வகுப்பறையில் தூங்கினால் ஆமை வேகத்தை வென்று விடலாம் :P
தங்கள் யோசனை கருதுகிறேன்... இனி முயற்சிக்கிறேன் :D :D :D
ReplyDelete